Posts

Showing posts from January, 2022

COVID 19 VACCINE

Image
*பள்ளி மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்* படுக்கப் பத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் *சேகர்* தலைமை வகித்தார். படுக்கப் பத்து மற்றும் முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் *மீனா மற்றும் லட்சுமி முன்னிலையில் மருத்துவக் குழுவினர் பரிமளா, ஷெர்லி, லில்லி, ராமக்கனி* ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். முகாம் ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் *கோமதி மங்கை, ஜெயலட்சுமி, கலா, வாசன்* ஆகியோருடன் பிறைக்குடியிருப்பு சிவந்தி கல்வியல் கல்லூரி ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் *சினேகா, சங்கீதா, ஜூலியட், செல்வி, அனிதா,ஜெஃப்ரின் செல்சியா, ஆபியா* ஆகியோர் ஈடுபட்டனர். ஆசிரியர் *டேவிட் பால்சன்* நன்றி கூறினார்.

Social Awareness

Image
*சமூக நல்லொழுக்க விழிப்புணர்வு பயிற்சி* படுக்கப் பத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்குடி அமர் சேவா சங்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சமூக நல்லொழுக்க விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. பா.சேகர் தலைமை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் திரு. முத்துக்குமார் வரவேற்றார். அமர் சேவா சங்க பணியாளர்கள் விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பிறைக்குடியிருப்பு சிவந்தி கல்வியியல் கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சாரணர் இயக்க பொறுப்பு ஆசிரியர் திரு. டெரன்ஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திரு.முத்துசாமி திரு.தேவராஜன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Exam Toppers

Image
In Padukkapathu government higher secondary school,there conducted Examination for 10th students. First three marks scored children distributed the prizes by Trainning Teacher.

TREE PLANTING

Image
Tree planting ceremony was held at GHSS Padukkapathu. The Head Master and English guide Teacher planted the neem tree.Other Teachers stand behind them.And also Trainee give aplause while Planting.  

GHSS,PADUKKAPATHU.

Image
தூத்துக்குடி மாவட்டம் படுத்தப்பட்டது அரசு மேல் நிலைப்பள்ளியில் 2.11.2021 அன்று காலை பள்ளிக்கு வருகை தந்த ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு மலர் கொடுத்து இனிப்பு வழங்கி ஆடல் பாடலோடு தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், பயிற்சி ஆசிரியர்கள் வரவேற்ற நிகழ்வு...மாணவர்கள் மகிழ்ச்சி...