COVID 19 VACCINE

*பள்ளி மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்*

படுக்கப் பத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் *சேகர்* தலைமை வகித்தார். படுக்கப் பத்து மற்றும் முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் *மீனா மற்றும் லட்சுமி முன்னிலையில் மருத்துவக் குழுவினர் பரிமளா, ஷெர்லி, லில்லி, ராமக்கனி* ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
முகாம் ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் *கோமதி மங்கை, ஜெயலட்சுமி, கலா, வாசன்* ஆகியோருடன் பிறைக்குடியிருப்பு சிவந்தி கல்வியல் கல்லூரி ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் *சினேகா, சங்கீதா, ஜூலியட், செல்வி, அனிதா,ஜெஃப்ரின் செல்சியா, ஆபியா* ஆகியோர் ஈடுபட்டனர். ஆசிரியர் *டேவிட் பால்சன்* நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

FAREWELL FEST CELEBRATION

CHRISTMAS RANGOLI

Guide Sir Name